நடிகர் ஜீவா தனது மனைவி மற்றும் மகனுடன் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா ! இதோ..
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்தஒரு திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவு பெரிய வெற்றியடையவில்லை.
இதனிடையே சமீபத்தில் வெளியான 83 பாலிவுட் திரைப்படத்தில் ஜீவா ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது, இதனால் ரசிகர்கள் தற்போது மீண்டும் ஜீவாவை ஹிட்டான படத்தில் பார்க்க எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாள் கொண்டாடி வரும் ஜீவாவிற்கு ரசிகர்கள் பலரும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜீவா தனது மனைவி மற்றும் மகனுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..