200 பேருடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறேன்: அதிர்ச்சி கொடுத்த 60 வயது நடிகை

By Parthiban.A Aug 09, 2022 05:30 PM GMT
Report

அமெரிக்கன் பை தொடரில் Jeanine Stifler கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பாப்புலர் ஆனவர் ஜெனிபர் ஆட்ரே கூலிட்ஜ்.

Jennifer Audrey Coolidge

அந்த சீரிஸில் நடித்ததால் Jennifer Audrey Coolidge தனது வாழ்க்கையே மாறிவிட்டது என தெரிவித்து இருக்கிறார்.

Variety இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவரது வாழ்க்கை பற்றி பல விஷயங்கள் போட்டு உடைத்து இருக்கிறார்.

200 பேருடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறேன்: அதிர்ச்சி கொடுத்த 60 வயது நடிகை | Jennifer Audrey Coolidge Slept With 200 Men

200 பேருடன் படுக்கையை பகிர்த்தேன்

நான் அமெரிக்கன் பை தொடரில் நடித்ததற்காக சந்தோச படுகிறேன். அதனால் என் வலக்கையில் பல sexual action வந்தது.

சுமார் 200 பேருடன் நான் படுக்கையை பகிர்ந்திருப்பேன் என இந்த 60 வயது நடிகை தெரிவித்து இருக்கிறார்.   

200 பேருடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறேன்: அதிர்ச்சி கொடுத்த 60 வயது நடிகை | Jennifer Audrey Coolidge Slept With 200 Men

நடிகை சிம்ரனை காதலித்த பிரபல நடிகரின் அண்ணன்.. கடுப்பாகி விஜயகாந்த் செய்த விஷயம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US