கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீருக்கு அடியில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை எடுத்த அழகிய போட்டோ ஷுட்- செம வைரல்

pregnant baakiyalakshmi jennifer serials
By Yathrika Nov 15, 2021 11:38 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் நல்ல TRPயுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் கதையில் நல்ல விறுவிறுப்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

காரணம் பல நாட்களாக கள்ள தொடர்பில் இருக்கும் கோபி வீட்டில் சிலருக்கு தெரிந்தும் தைரியமாக சில விஷயங்களை செய்து வருகிறார்.

எழில் ஒருபக்கம் அமிர்தாவிடம் காதலை சொல்ல தயாராக அவருக்கு குழந்தை இருப்பதை தெரிந்து கொள்கிறார், கோபி நன்றாக ராதிகாவை ஏமாற்றி விடுகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

இந்த சீரியலில் முதலில் ராதிகா வேடத்தில் நடித்துவந்த நடிகை ஜெனிபர் கர்ப்பமாக இருக்கிறார். அவர் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அப்புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US