பிரபலத்திற்கு முத்தம் கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை - அதுவும் இதற்காகத்தானா
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் பூமி எனும் படம் வெளியானது. மேலும் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி
இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் இதயதிருடம். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து சந்தானம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நடிகை Kamna Jethmalani. இவர் தமிழ், தெலுங்கு பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
ஆனால் தமிழில் 2011ஆம் ஆண்டு முதல் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகும் சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை Kamna Jethmalani.
இந்நிலையில் பிரபல நடிகை பூனம் பாஜ்வாவிற்கு முத்தம் கொடுத்தபடி, அவரது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் நடிகை Kamna Jethmalani.
இதோ அந்த புகைப்படம்..
