இறுக்கமான உடையில் போஸ் கொடுத்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.. செம வைரல்

sridevi viral photoshoot hot photoshoot boney kapoor jhanvi kapoor
By Kathick Nov 07, 2021 01:10 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் போனி கபூர்.

இவருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் இளம் நடிகை ஜான்வி கபூர்.

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் கூட, இணையத்தில் வைரலானது.

அந்த வகையில் தற்போது இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US