ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்ராஜ்.. கதாநாயகன் சித்தார்த் கிடையாதாம்

raghava lawrence jigarthanda 2
By Kathick Apr 09, 2022 06:40 PM GMT
Report

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா.

ஜிகர்தண்டா 2

இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்ராஜ்.. கதாநாயகன் சித்தார்த் கிடையாதாம் | Jigarthanda 2 Movie

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் ஹீரோ

ஜிகர்தண்டா படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்த நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க போகிறாராம்.

ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்ராஜ்.. கதாநாயகன் சித்தார்த் கிடையாதாம் | Jigarthanda 2 Movie

பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US