9 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

Report

ஜிகர்தண்டா

கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து 9 வருடங்களுக்கு பின், இப்படத்தின் இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

9 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Jigarthanda Doublex 9 Days Box Office

அதே கதைக்கருவை கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவை முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார்.

முதல் பாகத்தின் கதைக்கரு அப்படியே இரண்டாம் பாகத்தில் இருந்தாலும் கூட சற்று மாறுபட்ட திரைக்கதையை அமைத்திருந்தார் கார்த்திக் சுப்ராஜ்.

எதிர்நீச்சல் நடிகை கனிகாவின் மகனா இது.. 13 வயதில் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே

எதிர்நீச்சல் நடிகை கனிகாவின் மகனா இது.. 13 வயதில் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வசூல் விவரம்

இந்நிலையில், மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் 9 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

9 நாட்களில் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Jigarthanda Doublex 9 Days Box Office

அதன்படி, வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள இப்படம் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேலும் பல வசூல் சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US