ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா 2 படம் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! விவரம் இதோ

Report

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த இரண்டாம் பாகம் திரைப்படங்கள் பெரிதளவில் ஹிட்டானதில்லை.

சிங்கம் 2, காஞ்சனா 2 என சில படங்கள் மட்டுமே இதில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், இதை வழக்கத்தை சமீபத்தில் மாற்றி எழுதிய திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா 2 படம் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! விவரம் இதோ | Jigarthanda Doublex Movie Box Office

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்த இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. தீபாவளி விருந்தாக வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு.. கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா! நாளைய ப்ரோமோ

பாக்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு.. கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா! நாளைய ப்ரோமோ

ஐந்து நாள் வசூல்

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பாடல் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா 2 படம் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! விவரம் இதோ | Jigarthanda Doublex Movie Box Office

அதன்படி, இப்படம் உலக அளவில் கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US