ஜிகர்தண்டா 2 கோம்பை கிராமம் இப்போ எப்படி இருக்கு? வீடியோ

By Parthiban.A Nov 18, 2023 11:30 PM GMT
Report

ஜிகர்த்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு போட்டிக்கு வந்த கார்த்தியின் ஜப்பான் சரியான வரவேற்பு பெறவில்லை. அதனால் ஜிகர்தண்டா 2 வசூலை அள்ளியது.

படத்தில் வரும் கோம்பை கிராமம் நிஜத்தில் எப்படி இருக்கிறது என தெரியுமா? வீடியோ உடன் இதோ.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US