இரண்டாவது நாளில் அதிகரித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Nov 12, 2023 04:30 AM GMT
Report

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

முதல் முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இப்படத்தின் முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை நாம் அறிவோம். அதே கதைக்கருவை மட்டும் வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் எடுத்துள்ளார்.

இரண்டாவது நாளில் அதிகரித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jigarthanda Doublex Second Day Box Office

அந்த ஃபார்முலா தற்போதும் மக்கள் மத்தியில் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என மக்களை கவரும் வகையில் அதிக விஷயங்கள் படத்தில் நிறைந்து இருக்கிறது.

ஜப்பான் இரண்டு நாள் மொத்த வசூல் விவரம் இதோ

ஜப்பான் இரண்டு நாள் மொத்த வசூல் விவரம் இதோ

வசூல் விவரம்

முதல் நாள் உலகளவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரூ. 4 கோடி வரை வசூல் செய்திருந்தது நிலையில், இரண்டாவது நாள் இப்படத்தின் வசூல் நன்றாக அதிகரித்துள்ளது. ஆம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரண்டாவது நாள் வசூல் மட்டுமே 5 கோடி ஆகும்.

இரண்டாவது நாளில் அதிகரித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jigarthanda Doublex Second Day Box Office

இதன்மூலம் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ. 9 கோடிக்கும் மேல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US