மணி ரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ஜீவா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா

By Kathick Jul 18, 2022 06:50 AM GMT
Report

மணி ரத்னம் இயக்கத்தில் ஜீவா

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மணி ரத்னம்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.

மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பல விருதுகளை தட்டிச்சென்ற படங்களில் ஒன்று அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன், ரேவதி மற்றும் குழந்தை நட்சத்திரமாக ஷாமிலி நடித்திருந்தனர்.

மணி ரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ஜீவா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா | Jiiva Acted In Mani Ratnam Direction

அஞ்சலியாக நடித்த ஷாமிலியுடன் இணைந்து பல குழந்தை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அதில் ஷாமிலியுடன் இணைந்து நடிகர் ஜீவாவும் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதன்முலம் தனது சிறு வயதிலேயே இருந்து நடிக்க துவங்கியுள்ளார் ஜீவா என்று தெரியவந்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US