வேட்டையனுடன் வெளிவந்த பிளாக்.. 7 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா
ஜீவா - பிளாக்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜீவா. ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். கடந்த வாரம் சூப்பர்ஸ்டாரின் வேட்டையன் வெளிவந்த நிலையில் 11ஆம் தேதி ஜீவாவின் பிளாக் திரைப்படம் வெளியானது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் பாலசுப்பிரமணி இப்படத்தை இயக்கியிருந்தார்.
வசூல்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிளாக் திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu