ஜில்லா படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி.. இதுவரை பலரும் பார்த்திராதது
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜில்லா. இப்படத்தை ஆர்.டி. நேசன் என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்கியராஜ், மகத், விவேதா தாமஸ், சம்பத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா டெலீட்டட் காட்சி
இந்நிலையில், இப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்திராத ஜில்லா படத்தின் இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#Jilla movie delete Scene ?❤️?#Leo #Thalapathy68 @actorvijay pic.twitter.com/dUcTYMdN2J
— ꜱᴀʙʀɪɴᴀ ? (@Rose_princess67) May 26, 2023
சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போது வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே