ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது..? நடிகர் வெற்றி வெளிட்ட தகவல்

vetri jivi
By Kathick Sep 01, 2021 12:45 AM GMT
Report

வி.ஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜீவி’.

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் வெற்றி, இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், 'ஜீவி' படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

'ஜீவி' படத்தின் நாயகன் வெற்றி, இதுகுறித்த தகவலை டுவிட்டரில் ரீ-டுவிட் செய்துள்ளார்.

இதன்மூலம் ஜீவி இரண்டாம் பாகம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US