மாதவனின் ஜேஜே பட நடிகையா இது.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
மாதவன் நடித்த ஜேஜே படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரியை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட். தற்போதும் ரசிகர்கள் ரசிக்கும் லிஸ்டில் அந்த பாடல்களும் நிச்சயம் இருக்கும்.
பிரியங்கா கோத்தாரியின் நிஜ பெயர் நிஷா கோத்தாரி. அவர் பிறந்தது மேற்கு வங்கம் என்றாலும், 10ம் வகுப்பு படுக்கும்போதே டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்கேயே படித்து முடித்தவர்.

இப்போது எப்படி இருக்கிறார்..
பிரியங்கா கோத்தாரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களில் நடித்து இருந்தாலும் அவரால் தொடர்ந்து ஹீரோயினாக ஜொலிக்க முடியவில்லை.
அதனால் ஒரு பாடல்களுக்கும் ஆட தொடங்கிவிட்டார். சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார்.
அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..




