Jodi Are U Ready Season 3 நிகழ்ச்சிக்கு களமிறங்கியுள்ள புதிய தொகுப்பாளர்... யாரு பாருங்க

By Yathrika Feb 03, 2026 01:40 PM GMT
Report

நடன நிகழ்ச்சி

விஜய் டிவிக்கு பெயர் கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜோடி நம்பர் 1 நடன ஷோ.

இந்த நடன நிகழ்ச்சி பல சீசன்கள் ஒளிபரப்பானது, சின்னத்திரை ஜோடிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை காட்டி வளர்ந்தார்கள்.

இப்போது Jodi Are U Ready நடன நிகழ்ச்சி நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆரம்பமாகி இப்போது 3வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

Jodi Are U Ready Season 3 நிகழ்ச்சிக்கு களமிறங்கியுள்ள புதிய தொகுப்பாளர்... யாரு பாருங்க | Jodi Are U Ready Season 3 New Anchor Who Is He

புரொமோ

சாண்டி மாஸ்டர், ஸ்ரீதே மற்றும் ரம்பா ஆகியோர் தான் இந்த 3வது சீசனின் நடுவர்கள் என்பது புரொமோ வந்த போதே உறுதியாகிவிட்டது. அதன்பின் ஜோடிகள் யார் யார் என்று கூறும் வகையில் ஒரு புதிய கான்செப்ட் புரொமோ வெளியானது.

Jodi Are U Ready Season 3 நிகழ்ச்சிக்கு களமிறங்கியுள்ள புதிய தொகுப்பாளர்... யாரு பாருங்க | Jodi Are U Ready Season 3 New Anchor Who Is He

தற்போது Jodi Are U Ready Season 3ன் தொகுப்பாளருக்கான புரொமோ வெளியாகியுள்ளது. முதல் 2 சீசன்களை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்க 3வது சீசன் தொகுப்பாளர் தற்போது மாறியுள்ளார்.

அதாவது ஏஞ்சலினுடன் இனி ரக்ஷன் தான் இணைந்து இந்த 3வது சீசனை தொகுத்து வழங்க உள்ளாராம். இதோ அந்த புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US