இந்த இந்திய நடிகர் தான் என் inspiration.. ஜான் சினா யாரை சொன்னார் தெரியுமா
WWE வீரரை ஆக உலகம் முழுக்க பிரபலம் ஆனவர் ஜான் சினா. ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகவும் இருக்கும் அவருக்கு இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது ஜான் சினா ட்விட்டரில் ஒரு இந்திய நடிகர் பற்றி பதிவிட்டு இருக்கிறார். ஷாருக் கான் பற்றி தான் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

எனக்கு நீங்க constant inspiration
ஜான் சினா பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு "He is a rock star. Very humble and kind" என ஷாருக் பதிலளித்து இருக்கிறார்.
அந்த பதிவுக்கு reply கொடுத்திருக்கும் ஜான் சினா "Will never forget your kindness and our conversation. Thank you for the constant inspiration to me personally and your fans around the world!" என குறிப்பிட்டு இருக்கிறார்.
Will never forget your kindness and our conversation. Thank you for the constant inspiration to me personally and your fans around the world! @iamsrk https://t.co/vfsYvWwoKs
— John Cena (@JohnCena) October 31, 2025