துணிவு நடிகர் ஜான் கொஃகன் - பூஜா ஜோடிக்கு பிறந்த குழந்தை! போட்டோவுடன் இதோ
By Parthiban.A
ஜான் கொஃகன்
துணிவு, சார்ப்பட்டா பரம்பரை, கேஜிஎப் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ஜான் கொஃகன். அவர் நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் வெளியிட்டு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

ஆண் குழந்தை
இந்நிலையில் தற்போது பூஜா ராமச்சந்திரனுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை இருவரும் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கின்றனர்.
கியான் கொஃகன் என குழந்தைக்கு பெயரிட்டு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். தற்போது ரசிகர்கள் கமெண்டில் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
பீட்டர் பால் மரணம் பற்றி வருத்தமாக பேசிய வனிதா விஜயகுமார்!
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US