வேம்புலியாக புதிய அவதாரம் எடுத்த ஜான் கோகன்..
சர்பேட்டா படத்தில் பல கதாபாத்திரங்கள் மனதில் நின்றாலும் வில்லன் வேம்புலியாக வரும் ஜான்கோகன் ரசிகர் பட்டாளத்தை தன் நடிப்பால் ஈர்த்திருக்கிறார் பாக்ஸராக அவரின் உடல்வாகும் பேச்சுமொழியும் ரசிகர்களை ஈர்க்கிறது.
ஒரு பாக்ஸருக்கான உடல் தோற்றத்திற்காக செய்த கடுமையான உடற்பயிற்சி அவர் உடல் தோற்றத்தில் தெரிகிறது . இந்த படத்திற்கு பின்னே அவர் நடித்த முந்தைய வீரம் பட தேடலில் ரசிகர்கள் . இந்த படத்தை பார்த்துவிட்டு தல அஜித் ஜான்கோகனை பாராட்டியுள்ளார்.
வில்லன் வெற்றிபெற படத்தைபார்ப்பவர்கள் நினைக்கும் அளவிற்கு ரசிகர்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஜான்கோகன் சினிமாத்துறையில் புதிய உயரம் அடைவார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கு வரவேற்பு புதியமைல்கல். ஜான்கோகன் தற்போது கன்னடத்தில் கே.எப்.சி_2 படத்திலும் புனித்ராஜ்குமாரின் படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் தமிழில் இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகிவுள்ளார்.

