அஜித் பல கோடி பேருக்கு வழிகாட்டி.. வில்லன் நடிகரின் பதிவு

By Parthiban.A Sep 05, 2023 09:30 AM GMT
Report

வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து அசத்தி வருபவர் ஜான் கொகென். அவர் சார்பட்டா பரம்பரை, கேஜிஎப், அஜித்தின் துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து வரும் ஜான் கோகென் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அஜித் பல கோடி பேருக்கு வழிகாட்டி.. வில்லன் நடிகரின் பதிவு | John Kokken Post On Ajith Kumar Viral

என் ஆசிரியர் அஜித்

இன்று ஆசிரியர் தினம் என்பதால் ஜான் கோகென் இன்ஸ்ட்டாவில் போட்டிருக்கும் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. அஜித் தான் தனது ஆசிரியர் என குறிப்பிட்டு அவர் பேசி இருக்கிறார்.

"கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது, அதனால் தான் ஆசிரியரை கொடுத்தார். சரியான வழியை காட்டி நாம் வாழ்க்கையில் உயர அவர்கள் வழிகாட்டுவார்கள்."

"எனக்கு மட்டுமின்றி பல கோடி பேருக்கு அப்படி வழிகாட்டியாக இருக்கும் அஜித்து குமார் சாருக்கு நன்றி" என ஜான் கொகென் பதிவிட்டு இருக்கிறார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US