பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பாடகி ஜோனிடா காந்தி!! ரசிகர்கள் ஷாக்
ஜோனிடா காந்தி
தமிழ், இந்தி என பல மொழிகளில் பாடி அசத்திவரும் இளம் பின்னணி பாடகிகளில் ஒருவர் தான் ஜோனிடா காந்தி.
இவர், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த "மெண்டல் மனதில் " என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து ஜோனிடா காந்தி பல பாடல்கள் பாடி இருந்தாலும், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
வீடியோ
சமீபகாலத்தில் ஜோனிடா காந்தி, பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் அவர் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த பதிவு..

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
