பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த சூர்யா மற்றும் ஜோதிகா, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

photo Suriya-Jothika Traveled in a public bus
By Balakumar Feb 04, 2021 07:13 PM GMT
Report

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் OTT-யில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக வெற்றியடைந்துள்ளது.  

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா அவரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவுடன் பேருந்தில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படம் இதோ ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US