நடிகை ஜோதிகாவின் புதிய இன்ஸ்டா பதிவு, என்ன ஸ்பெஷல் தெரியுமா?
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர், நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
பின்னர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார், மேலும் தற்போது வரிசையாக ஜோதிகா திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி இணைந்தார்.
மேலும் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் 15-வது திருமண ஆண்டுவிழாவை கொண்டாடியுள்ளனர். இதனை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...