பிரபல நடிகருடன் இணையும் ஜோதிகா! அந்த அழகான ஹீரோ இவர் தான்! இயக்குனர் யார் தெரியுமா?

Actress Jothika new movie Malayalam Actor
By Balakumar Feb 04, 2021 06:52 PM GMT
Report

ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாகவும், அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக கலக்கி வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் திருமணத்திற்கு பின் 6 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் Re entry கொடுத்தார்.

அதன் பின் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி என ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடித்து வந்த அவர் செக்கச்சிவந்த வானம், தம்பி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

கடந்த 2020 ல் பொன்மகள் வந்தாள் படத்திற்கு பின் தற்போது மீண்டும் 36 வயதினிலே படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உடன் இணைந்துள்ளாராம்.

இப்படத்தில் மலையாள சினிமா ஹீரோ துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US