மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து ரோட்டில் ஜாகிங் சென்ற சூர்யா, வைரல் போட்டோ..
Surya
Jyothika
By Jeeva
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் நடிப்பில் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து ரோட்டில் ஜாகிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நட்சத்திர ஜோடிகளான இவர்களின் இந்த புகைப்படம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US