பிரபல பத்திரிகையாளர் கௌஷிக் திடீர் மரணம்! சினிமா துறையினர் அதிர்ச்சி, இரங்கல்
சினிமா துறையில் இருக்கும் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான கௌஷிக் சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இளம் வயதில் அவரது மரணம் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
அவருக்கு சினிமா துறையினர் கடும் அதிர்ச்சியில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களின் பதிவுகள் இதோ
Extremely shocked... too soon...lost for words...
— Gautham Karthik (@Gautham_Karthik) August 15, 2022
R.I.P. brother @LMKMovieManiac
My heartfelt condolences to the family. pic.twitter.com/GQysk5gqCM
Life is so cruel at times. Too young, very talented & soft hearted @LMKMovieManiac is no more. Sudden heartattack. At 12.28 pm he messaged me today & passed away so quickly. #RIPKaushikLM . This is not fair. You had a big life ahead. God please be kind to my friends ? pic.twitter.com/20tWNHPDWl
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) August 15, 2022
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu