வீட்டுக்கு போறேன்.. கதறி கதறி அழுத ஜோவிகா! இந்த வாரம் இவர்தானா?
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 60 நாட்களுக்கும் மேல் ஷோ சென்று இருக்கும் நிலையில் அடுத்த எலிமினேஷன் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
கடந்த வாரம் பழைய போட்டியாளர்கள் இருவரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறக்கி இருந்தனர். அவர்கள் உள்ளே சென்று கூறிய சில விஷயங்களால் வெளியே ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
மறுபுறம் நடிகை வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடந்த சம்பவமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கதறிய ஜோவிகா
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ஜோதிகா தான் வீட்டுக்கு போய் அம்மா உடன் இருக்க போவதாக கதறி இருக்கிறார். அவர் மாயா கேங்கில் இருப்பதை ரவீனா சுட்டிக்காட்டி விமர்சித்த நிலையில் அதற்காக தான் ஜோவிகா அழுதிருக்கிறார்.
ப்ரொமோ இதோ..
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri