இந்தியாவிலேயே முதல் ஆளாக விலையுயர்ந்த காரை வாங்கிய ஜுனியர் என்.டி.ஆர்- என்ன கார் தெரியுமா?

actor tollywood car ntr
By Yathrika Aug 18, 2021 03:10 AM GMT
Report

கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு அர்ஜுன் எஎன சில பேரை குறிப்பிடலாம். புதிய கார், பைக் வந்தால் போதும் அந்த மாடல் பிடித்துவிட்டால் அதை வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

Lamborghini Urus Graphite Capsule என்ற விலையுயர்ந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்.

காரை இப்போது பெங்களூரில் உள்ளது, விரைவில் ஜுனியர் என்.டி.ஆரின் வீட்டிற்கு வர இருக்கிறது.

இந்த விஷயம் தெரிந்த ரசிகர்கள் வியப்பாக பார்க்கின்றனர்.

 இந்தியாவிலேயே முதல் ஆளாக விலையுயர்ந்த காரை வாங்கிய ஜுனியர் என்.டி.ஆர்- என்ன கார் தெரியுமா? | Jr Ntr Buys Costly Car


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US