பிரபல சினிமா பிரபலம் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

By Dhiviyarajan Jan 26, 2023 12:50 PM GMT
Report

பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிவர் கே.கே ரத்தினம். இவரை ஜூடோ ரத்தினம் என்றும் அழைப்பார்கள்.

இவர் 1966 வல்லவன் என்ற படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கினர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 46 படங்களுக்கும் ஜூடோ ரத்தினம் தான் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பிரபல சினிமா பிரபலம் மரணம்.. சோகத்தில் திரையுலகம் | Judo Rathnam Passed Away At 92

ஜூடோ ரத்தினம்

பொன்னம்பலம், விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன் போன்ற பல ஸ்டண்ட் கலைஞசர்களை ஜூடோ ரத்தினம் தான் உருவாக்கியுள்ளார். தற்போது 92வயதான இவரை எந்த பிரபலம் கண்டுகொள்வதில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல சினிமா பிரபலம் மரணம்.. சோகத்தில் திரையுலகம் | Judo Rathnam Passed Away At 92

அரண்மனை 4 படத்திற்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்! எவ்ளோ தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US