பிக் பாஸ் ஜூலிக்கு இவருடன் தான் திருமணமா.. சீரியலில் திடீரென இப்படியொரு ட்விஸ்ட்டா
ஜூலி
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வைரலானவர் ஜூலி. பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நட்சத்திரமாக பிரபலமானார்.
இதை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் தற்போதைய கதையின்படி, கதாநாயகன் வெற்றியை ஜூலி சதி செய்து திருமணம் செய்யப்போகிறார்.
இப்படியொரு ட்விஸ்ட்டா
இந்த திருமணம் நடக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஜூலி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் வெற்றிக்கும் ஜூலிக்கும் தான் திருமணமா, கதையில் இப்படியொரு ட்விஸ்ட்டா என கூறி வருகிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் வரவிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றிக்கும் ஜூலிக்கும் திருமணம் நடக்கபோகிறதா? இல்லையா? என்று..
இதோ ஜூலி வெளியிட்ட புகைப்படங்கள்..





குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
