சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் இந்த வாரம் சூர்யா-விஜய் ஸ்பெஷல்... என்ன படங்கள்?
சன் டிவி
வாரா நாட்களில் ஒய்வே இல்லாமல் வேலை செய்பவர்கள் Lets Take Rest என சண்டே ஆனால் வீட்டில் நிம்மதியாக இருப்பார்கள்.
அந்த நேரத்தில் அவர்களின் பொழுதுபோக்கு விஷயமாக இருப்பது தொலைக்காட்சிகள் தான். அப்படி சண்டே ஜாலியாக இருக்க நினைப்பவர்களுக்காக சன் டிவியில் நிறைய ஸ்பெஷல் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
வார நாட்களில் சீரியல்களை ஒளிபரப்பி பிஸியாக இருக்கும் சன் டிவியும் சண்டே ஆனால் ஸ்பெஷல் படங்கள் திரையிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
என்ன படம்
இந்த வாரம் அதாவது ஜுலை 5 சண்டே என்னென்ன படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் காலை 9.30 மணிக்கு சூர்யா-ஸ்ருதிஹாசன் நடித்த ஏழாம் அறிவு, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி 3 மணிக்கும், மாலை 6.30 மணிக்கு விஜய்யின் சூப்பர் ஹிட் படமான பிகில் படமும் திரையிடப்பட உள்ளதாம்.