இந்த ஜூன் மாதத்தில் இத்தனை சினிமா பிரபலங்கள் பிறந்துள்ளார்களா? ஆச்சர்யம் அளிக்கும் லிஸ்ட்!
தற்போதுதெல்லாம் சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் என்றால் இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் முன்னணி நடிகர்களின் பிறந்தநாள் என்றால் ரசிகர்கள் CDP உருவாக்கி, ஹாஷ் டேக் மூலம் அவர்களின் பிறந்தநாளை உலகளவில் ட்ரெண்டாகி விடுவார்கள்.
இந்நிலையில் தற்போது நாம் இந்த ஜூன் மாதம் பிறந்தநாள் கொண்டாட உள்ள பிரபலங்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.
ஜூன் 1 - மாதவன்
ஜூன் 2 - மணிரத்னம், இளையராஜா
ஜூன் 7 - இயக்குனர் பாண்டியராஜ்
ஜூன் 13 - ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜூன் 16 - அஞ்சலி, பிரியங்கா மோகன்
ஜூன் 19 - காஜல் அகர்வால்
ஜூன் 20 - ஆர். ஜே. பாலாஜி
ஜூன் 21 - நெல்சன் திலீப்குமார்
ஜூன் 22 - தளபதி விஜய்
ஜூன் 29 - ஹரிஷ் கல்யாண்