பவுன்சர்களை தாண்டி ஓடி வந்து கட்டிப்பிடித்த ரசிகர்.. ஜூனியர் என்.டி.ஆர் என்ன செய்தார் தெரியுமா
ஜூனியர் என்.டி.ஆர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
சமீபத்தில் கூட ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
வைரல் வீடியோ
இந்நிலையில், இப்படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
பவுன்சர்களுடன் விழாவிற்கு வந்த ஜூனியர் என்.டி.ஆரை பார்த்த ரசிகர் ஒருவர் பவுன்சர்களையும் தாண்டி ஜூனியர் என்.டி.ஆரை கட்டிப்பிடித்தார். அப்போது பவுசர்கள் அவரை இழுத்தனர்.
ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் அந்த ரசிகரிடம் தன்மையாக நடந்துகொண்டு அவரை கட்டிப்பிடித்து புகைப்படமும் எடுத்துக்கொடுத்தார்.
அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#JRNTR Love Towards His Fans🥺❤️pic.twitter.com/mOBwVh8pBJ
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 18, 2023
திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
