சொகுசு காரின் Fancy நம்பருக்காக லட்ச கணக்கில் செலவு செய்த தெலுங்கு நடிகர்!

N. T. Rama Rao Jr.
By Jeeva Sep 24, 2021 02:30 PM GMT
Report

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் ஜூனியர் NTR, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து தென்னிந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் S.S.ராஜாமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படம் இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜூனியர் NTR சமீபத்தில் ரூ 3.16 கோடி மதிப்பிலான Lamborghini காரை வாங்கியிருந்தார்.

மேலும் அந்த காரின் Fancy நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. லட்ச கணக்கில் மதிப்பிலான அந்த Fancy நம்பர் TS09 FS 9999 என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US