வசூல் சாதனை படைக்கும் Jurassic World Rebirth.. 2 நாட்களில் இத்தனை கோடியா
Jurassic World Rebirth
உலகளவில் அனைவரையும் கவர்ந்த Franchise-ல் ஒன்று Jurassic Park. அதனுடன் புதிய பாகம்தான் Jurassic World Rebirth. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை இயக்குநர் Gareth Edwards இயக்கியிருந்தார்.
இப்படத்தில் Scarlett Johansson, Mahershala Ali மற்றும் Jonathan Bailey ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 4ம் தேதி திரையரங்கில் வெளிவந்த படம் Jurassic World Rebirth திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்திருந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
2 நாட்கள் வசூல் விவரம்
முதல் நாளே உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்தது. இதை தொடர்ந்து தற்போது இரண்டவது நாளிலும் ரூ. 1000 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது.
இதன்மூலம் மொத்தம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 2000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே Jurassic World Rebirth ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 14,999-க்கு அசத்தலான டெக்னோ Pova 7 சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்: கொட்டிக்கிடக்கும் சிறப்பம்சங்கள்! News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
