இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் திருமணம் முடிந்தது! ஜோடியின் போட்டோ இதோ
ஜஸ்டின் பிரபாகரன்
தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜஸ்டின் பிரபாகரன். பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்து இருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களுக்கு அவர் இசையமைத்து இருக்கிறார். டியர் காம்ரேட், ராதே ஷியாம் போன்ற படங்களில் அவர் பணியாற்றி உள்ளார்.
Also Read: தனுஷ் - ஐஸ்வர்யா வாழ்க்கையில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்.. பிள்ளைகளுக்காக எடுத்த முடிவு
திருமணம்
இன்று ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கரோலின் சூசன் என்ற பெண்னை அவர் திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் சேதுபதி, சமுத்திரகணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ




