விருது விழாவிற்கு இளம் நடிகைகளையே மிஞ்சும், எப்போதும் இல்லாத உடையில் வந்த ஜோதிகா, ரசிகர்களே ஷாக்
ஜோதிகா
ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை. திரைப்பயணத்தில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து பல தரமான படங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் தமிழை விட ஜோதிகா தற்போது நிறைய ஹிந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
மார்டன் உடை
இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.
அதோடு மலையாளத்தில் இவர் நடித்த காதல் தி கோர் படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுக்க, அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற ப்லீம்பேர் விருதையும் தட்டி சென்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த விருது விழாவில் கலந்துக்கொண்ட ஜோதிகாவின் ட்ரெஸ் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். எப்போதும் புடவை-யில் வரும் ஜோதிகா செம மார்டர் உடையில் வந்தது பலருக்கும் ஷாக் தான், நீங்களே பாருங்களேன்...




பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
