விரைவில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை ஜோதிகா.. இது வேற லெவல்
movie
suriya
direction
jyothika
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ஜோதிகா இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மேலும், தற்போது வரிசையாக பல படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவக்கும் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் விரைவில் நடிகை ஜோதிகா இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்படம் குறித்து தீவீர கதை விவாதத்தில் நடிகை ஜோதிகா ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இதுகுறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US