மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

By Parthiban.A Jun 04, 2024 03:54 PM GMT
Report

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் பிரேக் எடுத்துக்கொண்ட அவர், நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்து women centric படங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் ஜோதிகா ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவர் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம் | Jyothika On Not Getting Good Films In Hindi

நடிகர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் வாங்கிய ஒட்டு! மொத்தமே இவ்வளவு தானா?

நடிகர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் வாங்கிய ஒட்டு! மொத்தமே இவ்வளவு தானா?

வருத்தத்தில் ஜோதிகா

நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், "முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாவை வட இந்தியாவில் யாரும் பார்க்க மாட்டார்கள். மோசமாகவும் பேசுவார்கள். அந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது."

"இருப்பினும் 25 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நடித்த எனது அனுபவத்திற்கு சரியான வாய்ப்புகள் பாலிவுட்டில் தற்போது கிடைக்கவில்லை" என வருத்தமாக பேசி இருக்கிறார். 

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம் | Jyothika On Not Getting Good Films In Hindi

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US