25 வருடத்திற்கு பின் மீண்டும் அந்த விஷயத்தை செய்யப்போகும் ஜோதிகா.. என்னவென்று தெரியுமா

By Kathick May 15, 2023 06:30 AM GMT
Report

ஜோதிகா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

இதன்பின் இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தி கோர். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

25 வருடத்திற்கு பின் மீண்டும் அந்த விஷயத்தை செய்யப்போகும் ஜோதிகா.. என்னவென்று தெரியுமா | Jyothika To Do This Thing After 25 Years

இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் நடிகை ஜோதிகா கவனம் செலுத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் பக்க ஜோதிகா சென்றுள்ளார்.

மீண்டும் பாலிவுட்  

ஏற்கனவே ஸ்ரீ எனும் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஜோதிகா மீண்டும் ஒரு புதிய இந்தி படத்தை கமிட் செய்துள்ளாராம்.

25 வருடத்திற்கு பின் மீண்டும் அந்த விஷயத்தை செய்யப்போகும் ஜோதிகா.. என்னவென்று தெரியுமா | Jyothika To Do This Thing After 25 Years

இப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். குயின் படத்தை இயக்கிய இயக்குனர் விகாஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

திடீரென நிறுத்தப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக், இதனால் தானா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US