நடிகை ஜோதிகாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
ஜோதிகா
தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் ஜோதிகா. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார்.
மேலும் தற்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஜோதிகாவின் அப்பா, அம்மா
இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் சூர்யா - ஜோதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
