ஓட்டு போட வராத நடிகை ஜோதிகா.. தனியாக எங்கே சென்று இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Apr 20, 2024 09:30 PM GMT
Report

நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

நடிகர் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் என குடும்பமாக வந்து வாக்களித்து இருந்தனர். அதன் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

ஓட்டு போட வராத நடிகை ஜோதிகா.. தனியாக எங்கே சென்று இருக்கிறார் பாருங்க | Jyotika Solo Trip To Nepal Without Suriya

ஜோதிகா வராதது ஏன்?

சூர்யா மட்டும் வாக்களிக்க வந்த நிலையில் ஜோதிகா வரவில்லை. அவர்கள் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதால் தான் வரவில்லையா என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் ஜோதிகா தான் நேபாளத்திற்கு தோழி உடன் தனியாக ட்ரிப் சென்று இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இமயமலை ட்ரிப் காரணமாக தான் அவர் வாக்களிக்க வரவில்லையாம்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US