இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதி !

K. Bhagyaraj poornima Bhagyaraj
By Jeeva May 07, 2021 07:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக விளங்குபவர் கே.பாக்யராஜ், தற்போது இவருக்கும் இவரின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 ஆம், மேலும் தற்போது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவரின் மகன் சாந்தனு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் விரைவில் நலம் பெற அனைவரும் பிராத்தனை செய்யுமாறு சாந்தனு கேட்டுக்கொண்டுள்ளார்.

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US