சில்க் ஸ்மிதாவை போலவே உடை அணிந்து போஸ் கொடுத்த பிரபல பிக்பாஸ் நடிகை- செம வைரல்
சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ போட்டோ ஷுட்கள் மட்டும் நிறைய வருகிறது. அப்படி இப்போது ஒரு நடிகை குட்டி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், ஆனால் கொஞ்சம் வேற மாதிரி.
காஜல் பசுபதி
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகரப்பு 2 என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்த காஜல் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு மக்களின் கவனத்திற்கு வந்தார்.
புதிய போட்டோ ஷுட்
தற்போது காஜல் அகர்வால் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உடை அணிந்து போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். தலைவி போல வர முடியாது இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ் முயற்சி செய்வது தவறு இல்லை என புகைப்படம் வெளியிட்டு காஜல் பதிவு செய்துள்ளார்.
டான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
