காலா படத்தின் உண்மையான வசூல் இத்தனை கோடியா.. எவ்வளவு தெரியுமா

Dhanush Rajinikanth Pa. Ranjith
By Kathick 2 மாதங்கள் முன்

காலா திரைப்படம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் காலா.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

காலா படத்தின் உண்மையான வசூல் இத்தனை கோடியா.. எவ்வளவு தெரியுமா | Kaala Movie Box Office Collection

இப்படத்தில் ஹுமா குரேஷி, Nana Patekar, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, மணிகண்டன், என பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்கள்.

2018ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

காலா படத்தின் உண்மையான வசூல் இத்தனை கோடியா.. எவ்வளவு தெரியுமா | Kaala Movie Box Office Collection

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் ரூ. 90 கோடி மட்டுமே ஷேர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US