காளிதாஸ் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Apr 04, 2026 04:30 AM GMT
Report

காளிதாஸ் 2

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் காளிதாஸ்.

காளிதாஸ் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kaalidas 2 First Day Box Office

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பின் காளிதாஸ் 2 வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூவே உனக்காக பட நடிகை சங்கீதா பல ஆண்டுகள் கழித்து நடித்திருந்தார். மேலும், பவானி ஸ்ரீ, அஜய் கார்த்தி, அபர்ணதி , பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள காளிதாஸ் 2 ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கும் இப்படம், முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

காளிதாஸ் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kaalidas 2 First Day Box Office

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

அதன்படி, முதல் நாள் உலகளவில் காளிதாஸ் 2 ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US