பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல்.. விஜய் சேதுபதியின் வசூல் வேட்டை
காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா மூவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், உலகளவில் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் வேட்டை

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். சில ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியின் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri