காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படங்கள்..

By Kathick Apr 15, 2026 10:40 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா குமார். இந்த சீரியல் 2021ஆம் ஆண்டு தொடங்கி 2023 வரை ஒளிபரப்பானது. இதன்பின் பிரியங்கா கன்னடத்தில் படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா குமார் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இதோ பாருங்க:  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US