திடீரென தற்கொலை செய்து இறந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்- கடும் அதிர்ச்சியில் பிரபலங்கள், ரசிகர்கள்
காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இந்த தொடர் இளம் நடிகர்களை வைத்து இயக்கப்படுகிறது, அதுவும் கல்லூரியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிறது.
எல்லா கல்லூரி கதை போல இதிலும் இரண்டு கேங் உள்ளனர், அதில் நாயகி வெண்ணிலாவின் கேங் தான் ரசிகர்களின் வரவேற்பு பெற்றது.
ஆனால் இப்போது நாயகியின் கேங்கில் இருந்த சில நடிகர்கள் சீரியலில் இப்போது வருவது இல்லை.
தற்கொலை செய்த நடிகர்
அப்படி இந்த தொடரில் நாயகியின் தோழனாக நடித்தவர் தான் ஹரி. இவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவரின் இந்த அதிர்ச்சி முடிவை கேள்விப்பட்ட அவருடன் நடித்த சக நடிகர்கள் ஏன் இப்படி செய்தாய் என அதிர்ச்சி பதிவு செய்து வருகின்றனர்.
தனுஷின் சொத்து மதிப்பு, வீடு மற்றும் கார்கள் எவ்வளவு உள்ளது தெரியுமா?