பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது, கர்ப்பமாக இருக்கிறாரா?- வெளிவந்த புகைப்படம்
உலக சினிமா இப்போது தான் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. கொரோனா நோய் தொற்றால் அனைத்து துறையும் முடங்கிய நிலையில் இப்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது.
தமிழ் சினிமாவிலும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிய வண்ணம் உள்ளன. சின்னத்திரையும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகிறது.
விஜய்யில் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் முல்லை என்ற வேடத்தில் சித்ரா இல்லாததால் புதியதாக நடிக்க வந்தவர் காவ்யா. ரசிகர்கள் தற்போது இவரை முல்லையாக ஏற்றுக்கொண்டார்கள்.
காவ்யா சீரியலில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, வெப் சீரியஸ் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.
இப்போது கூட Tom & Jerry என்ற பெயரில் ஒரு வெப் சீரியஸ் நடித்துள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார் என தெரிகிறது. அந்த வெப் சீரியஸ் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan